கணவரை பிரிய இதுதான் காரணம் – சௌந்தர்யா விளக்கம்!

Bookmark and Share

கணவரை பிரிய இதுதான் காரணம் – சௌந்தர்யா விளக்கம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதாக அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கான காரணத்தையும் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு சௌந்தர்யாவை தான் விரும்புவதாக நேரடியாக ரஜினியிடமே சொன்னாராம் அஷ்வின். ஆனால் திருமணம் செய்தபிறகு அவரால் ரஜினி குடும்பத்துடன் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லையாம். இதுவே விவாகரத்துக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன?
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions