மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!

Bookmark and Share

மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாக இருந்தது.

இந்நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். முதலில் புதுமுகம் ஒருவர் இதில் ஹீரோவாக நடிப்பார் எனகூறப்பட்டுவந்தது.

ஆனால் ஹீரோவுக்கு கனமான கதாபாத்திரம் என்பதால் தற்போது தனுஷே இதில் நடிப்பார் எனவும் ராஞ்சனா ஹிந்தி படத்தில் நடித்த சோனம் கபூரே இந்த படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions