சௌந்தர்யா – தனுஷுக்கு உதவிய ரஜினி!

Bookmark and Share

சௌந்தர்யா – தனுஷுக்கு உதவிய ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். முதலில் புதுமுகம் ஒருவர் இதில் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டுவந்தது.

ஆனால் ஹீரோவுக்கு கனமான கதாபாத்திரம் என்பதால் தற்போது தனுஷே இதில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையைக் கேட்ட ரஜினி, சில மாற்றங்களை சொல்லி உதவியிருக்கிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions