சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நல அமைப்பிலிருந்து விலகுவாரா?

Bookmark and Share

சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நல அமைப்பிலிருந்து விலகுவாரா?

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது போராட்டக்காரர்கள் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் விஷால், ஆர்யா, தனுஷ், திரிஷா ஆகியோர் மீது கடும் பல எதிர்ப்புகள் வந்தன. தாங்கள் பீட்டாவில் இல்லை. ஜல்லிக்கட்டையும் எதிர்க்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் செப்டம்பரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நல அமைப்பின் இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

ஜல்லிக்கட்டு தடை விலகியும் விலங்குகள் நல அமைப்பு மற்றும் பீட்டா தற்போது மத்திய அரசின் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்னும் அந்த அமைப்பில் தான் உள்ளாரா, ஏன் இன்னும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions