விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராக சௌந்தர்யாவுக்கு உத்தரவு

Bookmark and Share

விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராக சௌந்தர்யாவுக்கு உத்தரவு

விவாகரத்து வழக்கில் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா நேரில் ஆஜராக வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்வதாக சௌந்தர்யா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் முறைப்படி விவாகரத்து பெறுவதற்கான விண்ணப்பத்தை சௌந்தர்யா மற்றும் அஸ்வின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அன்றைய தேதியில் சௌந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Post your comment





Related News
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்
ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions