தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?

Bookmark and Share

தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். முதலில் புதுமுகம் ஒருவர் இதில் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டுவந்தது.

ஆனால் ஹீரோவுக்கு கனமான கதாபாத்திரம் என்பதால் தற்போது தனுஷே இதில் நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை!
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions