சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!

Bookmark and Share

சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாக இருந்தது.

இந்நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். புதுமுகங்கள் பலர் இதில் நடிக்கவுள்ளனர்.


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions