சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்

Bookmark and Share

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷ் நடிப்பில் விஐபி-2 படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டிவிட்டதாம்.

விரைவில் டீசர் வெளிவரும் என தெரிகின்றது, இந்நிலையில் பவன் பாண்டி படம் முடிய, அதற்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த பார்ட்டி முடிந்து சௌந்தர்யா வர வழியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பார்ட்டி என்றாலே விடிய விடிய நடக்கும், அப்படி பார்ட்டி முடிந்து அதிகாலை வரும் வழியில் தடுமாறி ஆட்டோவின் மீது இவர் மோதியதாக கூறப்படுகின்றது.

பிறகு விஷயம் அறிந்து தனுஷ் பறந்து வந்து அவரை காப்பாற்றியது எல்லாம் உங்களுக்கே தெரிந்த கதை தான்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions