தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Bookmark and Share

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இயக்குனர் அவதாரம் எடுத்து பிஸியாக பவர் பாண்டி பட வேலைகளை செய்து வருகிறார் தனுஷ். இதற்கு நடுவில் தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பது ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் டீஸர் மே மாத இறுதியிலும், திரைப்படம் ஜுலை 14ம் தேதியும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions