வெளிநாட்டில் எஸ்.பி.பி அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா- அதிர்ச்சியான ரசிகர்கள்

Bookmark and Share

வெளிநாட்டில் எஸ்.பி.பி அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா- அதிர்ச்சியான ரசிகர்கள்

பிரபலங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அந்த தகவல் உடனே பெரிதாக பேசப்படும்.

அப்படி தான் வெளிநாட்டில் இசைக் கச்சேரி நடத்திவரும் எஸ்.பி.பி யின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகவும் இதனால் அவர் பெரிய பிரச்சனையில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இதனை பார்த்த எஸ்.பி.பி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நான் அமெரிக்காவில் தவிப்பதாக தகவல் பரவி இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன், எனது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் மூலம் திரும்ப பெற்று விட்டேன்.

இதுவரை 9 இசை நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து விட்டேன். மீதியுள்ள நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். நான் எதையும் இழந்து விடவில்லை, எல்லோருடைய அன்பையும் பெற்று இருக்கிறேன் என்றார்.


Post your comment





Related News
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions