அமெரிக்காவில் திருடுபோன எஸ்.பி.பி.,யின் பாஸ்போர்ட், பணம் - திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

அமெரிக்காவில் திருடுபோன எஸ்.பி.பி.,யின் பாஸ்போர்ட், பணம் - திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அமெரிக்காவில் அரங்கேறிய எஸ்.பி.பி-50 நிகழ்ச்சிக்காக சென்றிந்தார். தனது பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவைகள் அடங்கிய பையை தவறவிட்டுள்ளார். இதை யாரோ திருடிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

அதற்கு பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து எஸ்.பி.பி தனது பை திருடுபோனதாக தெரிவித்தார். இதையடுத்து தூதரக அதிகாரிகள் அவருக்கு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கினர்.

இதன்மூலம் அவர் பத்திரமாக இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இசை நிகழ்விற்கு சென்ற தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இந்நிலையில், எஸ்.பி.பி இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை பாட உரிமம் பெறவில்லை என புகார் அளிக்கப்பட்டதையடுத்து இளையராஜா பாடல்கள் இல்லாமல் தனது இசை நிகழ்வை முடித்து இந்தியா திரும்பியுள்ளார் எஸ்.பி.பி.


Post your comment





Related News
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions