3 மணி நேரம் தொடர்ந்து பாடுகிறார் எஸ்.பி.பி

Bookmark and Share

3 மணி நேரம் தொடர்ந்து பாடுகிறார் எஸ்.பி.பி

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தனது உடல்நலம் காரணமாக இந்த ஆண்டு மேடை கச்சேரிகள் எதுவும் செய்யாமல் இருந்தார். தற்போது முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால் கச்சேரி நடத்த முடிவு செய்திருக்கிறார்.

வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் எஸ்.பி.பி இசைச்சாரல் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தனது பிரபலமான பாடல்களை தன்னுடன் பாடிய பாடகிகளுடன் தொடர்ந்து பாடுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

இப்படி அவர் தொடர்ந்து பாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பாட இருக்கிறார். இந்த நிகழ்சிக்கு எம்.கே.டி.ராஜா வின் தீம் திரனா இசைக்குழு இசை அமைக்கிறது. கடையம்ராஜு இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி
பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை
ஜீ.வி.பிரகாஷுக்கு புதிய பதவி! இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா?
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
இளையராஜா பற்றி ஓபனாக பேசிய எஸ்.பி.பி! மனதை உருக வைக்கும் வீடியோ
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்- இளையராஜா தரப்பில் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions