SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்

Bookmark and Share

SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்

பாடல்களின் ராயல்டி தொடர்பாக இளையராஜா-SPB இடையே வெடித்துள்ள பிரச்சனை தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

அமெரிக்காவில் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் ஒரு இளையராஜா பாடலை கூட பாலசுப்ரமணியம் பாடவில்லை. எனினும் ரசிகர்கள் அவரின் மற்ற பாடல்களை கேட்டு ரசித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் தன்னை தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசி தனக்கு ஆறுதல் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions