தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!

Bookmark and Share

தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!

ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்பைடர் படத்தை அடுத்து மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி-62 படத்தை இயக்க உள்ளார், இது தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை கொடுத்தது.

ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் தோல்வியை சந்தித்தாலும் அந்த படத்தில் பாடல்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறாததாலும் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல் இந்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக கமிட் செய்யலாம் என முடிவு செய்திருந்தாராம், அந்த முடிவிலும் தற்போது மாற்றம் கொண்டு வரலாம் என யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தளபதி-62 படத்திற்கு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷாமை கமிட் செய்யலாம் என யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எதுவும் அத்தியகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions