ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்

Bookmark and Share

ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்

முருகதாஸ் படம் என்றாலே எல்லோரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ்பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது, தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

ஸ்பைடர் படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 9ம் தேதி வரும் என தெரிவித்துள்ளனர், மேலும், இப்படம் ரசிகர்களுக்கு ஓர் புது அனுபவத்தை தரும் எனவும் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions