பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி

Bookmark and Share

பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி

மே 31 மகேஷ் பாபு ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்த நாள். மகேஷ் பாபு நடித்திருக்கும் Spyder பட டீஸர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறது என்று படக்குழு கூறியிருந்தனர்.இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான தசாரி நாராயண ராவ் உயிரிழந்துள்ளார்.

இதனால் தெலுங்கு திரையுலகமே மிகுந்த சோகத்தில் முழ்கியுள்ளது. இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திரா திரையுலகம் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இன்று வெளியாக இருந்த Spyder பட டீஸரை படக்குழு நாளை ஜுலை 1ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!
தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions