சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

Bookmark and Share

சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

கடந்த வாரம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக முருகதாஸின் ஸ்பைடர், விஜய் சேதுபதியின் கருப்பன் மற்றும் கவுதம் கார்த்தியின் ஹரஹர மகாதேவகி என மூன்று படங்கள் வெளியாகி இருந்தன.

இந்த படங்களில் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படம் 6 நாட்களில் ரூ 16 கோடி வசூல் செய்துள்ளது, இருந்தாலும் இந்த படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது இந்த படத்தின் வசூல் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

மேலும் கருப்பன் படம் 4 நாட்களில் தமிழகத்தில் ரூ 10.5 கோடி வசூல் செய்துள்ளது, அதேபோல் ஹரஹர மகாதேவகி படமும் 4 நாட்களில் தமிழகத்தில் ரூ 7 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது இவை படக்குழுவினருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions