தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்

Bookmark and Share

தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்

முருகதாஸ் தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான மகேஷ் பாபுவை வைத்து Spyder என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

படத்தின் ஃபஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் படம் ரூ.17.4 கோடிக்கு விலைபோய்யுள்ளது.

தெலுங்கு நடிகரின் படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோய்யுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
விஜய்யின் 62வது படம்- படப்பிடிப்பு எப்போது, இசையமைப்பாளர் யார்?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions