ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!

Bookmark and Share

ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்பைடர் படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மகேஷ் பாபு, முருகதாஸ் உடன் இணைந்தது மறக்க முடியாத அனுபவம், ஒரே வாரமாக தூக்கமே இல்லை, இதயம் இயல்பை விட வேகமாக துடிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு பிறகு எஸ்.ஜெ சூர்யாவை எல்லாரும் கொண்டாடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions