ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?

Bookmark and Share

ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?

மகேஷ் பாபு முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ஸ்பைடர் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

மகேஷ் பாபுவிற்கு இது முதல் நேரடியான தமிழ் படம் என்பதால் எந்த அளவிற்கு வரவேற்பு பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆஃபீஸின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளையும் சேர்ந்து சென்னையில் மட்டும் ரூ 64 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் ஸ்பைடர் - ரூ 46 லட்சம்

தெலுங்கு ஸ்பைடர் - ரூ 18 லட்சம் என மொத்தம் ரூ 64 லட்சம் வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தோனியாக நடித்தவரின் அடுத்தப்படத்தில் இப்படி ஒரு காட்சியா- சென்ஸார் குழு அதிருப்தி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions