அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!

Bookmark and Share

அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஜோடி சேர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்துள்ள ஸ்பைடர் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

படம் முதல் நாளில் மட்டும் ரூ 51 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, தமிழில் மட்டுமே ரூ 4 கோடி வசூலை எட்டியுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இரண்டே நாட்களில் ரூ 1.2 கோடி வசூல் செய்து உள்ளது.

ஒரு தெலுங்கு நடிகருக்கு தமிழகத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது மிக பெரிய சாதனை தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மேலும் எப்படியும் ரூ 150 கோடி கிளப்பில் இணைந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions