சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!

Bookmark and Share

சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!

தமிழ் சினிமாவில் தற்போது ஸ்பைடர், ஹரஹர மகாதேவகி, கருப்பன் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.

ஸ்பைடர் மற்றும் ஹரஹர மகாதேவகி என இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கருப்பன் பட ரிலீஸில் சிறிய சிக்கல் ஏற்பட்டு கால தாமதமாக வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்பைடர் படத்தை பார்த்து உள்ளார், படம் நன்றாக உள்ளது, மகேஷ் பாபுவின் நடிப்பு அற்புதம், சமுகத்திற்கு தேவையான கருத்து உள்ளது என பாராட்டியுள்ளார்.

மேலும் ஸ்பைடர் படம் முதல் நாள் மட்டுமே ரூ 51 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் விக்ரம் - வெற்றி யாருக்கு?
சூர்யாவின் அரசியல் ஆரம்பமா? - அதிரடி தகவல்.!
சூர்யா படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு செக் வைக்கும் பிரபல நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions