தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!

Bookmark and Share

தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேற்று உலகம் முழுவது வெளியாகியது.

இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங்கும், வில்லன்களாக எஸ்.ஜே சூர்யாவும் பரத்தும் நடித்துள்ளனர். மகேஷ் பாபு இந்த படத்தில் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார், அப்படி இருந்து தல தளபதி படங்களுக்கு நிகராக முதல் நாள் வசூலை பெற்றுள்ளது.

முதல் நாளில் மட்டும் படம் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை பெற்றுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
என்னது இந்த நடிகருக்கு தளபதி விஜய் வில்லனா? - இது ஒர்க் அவுட் ஆகுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions