மார்பகம் பற்றி விமர்சித்த ரசிகரை திட்டி தீர்த்த நடிகை - வீடியோ இணைப்பு

Bookmark and Share

மார்பகம் பற்றி விமர்சித்த ரசிகரை திட்டி தீர்த்த நடிகை - வீடியோ இணைப்பு

தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்தவர் ஸ்ரவியா ரெட்டி. இவர் அடிக்கடி அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவார். அப்போது, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளிப்பார். இந்நிலையில், மோடியின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு குறித்து தனது ரசிகர்களுடன் ஸ்ரவியா ரெட்டி நேரடியாக பேஸ்புக் பக்கத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது ரசிகர்களில் ஒருவர், ஸ்ரவியா ரெட்டியிடம் உங்கள் மார்பகத்தின் அளவு என்ன? என்று கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்வி கேட்டவரை அப்படியே விட்டுவிடாமல் அவருக்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ரவியா ரெட்டி. இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இங்கே இந்தியா கீழே போய்க்கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் பேசமால் என்னுடைய மார்பகத்தை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது. 


நான் என்னுடைய உடம்பை இங்கே காட்டவில்லை. என்னுடைய மார்பகத்தை பற்றி நீ புகழ்ந்து பேசத் தேவையில்லை. எனக்கு நல்ல மார்பகம் இருப்பது எனக்கு தெரியும். எல்லா பெண்களுக்கும் இருப்பதுதானே என்று அவரை திட்டித் தீர்த்துவிட்டார். மேலும், அந்த ரசிகரை கெட்டவார்த்தையிலும் வசை பாடியுள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions