தெலுங்கு திரையில் தனது புதிய ஆட்டத்தைத் தொடங்கும் ஸ்ரீசாந்த்

Bookmark and Share

தெலுங்கு திரையில் தனது புதிய ஆட்டத்தைத் தொடங்கும் ஸ்ரீசாந்த்

கிரிகெட் சூதாட்டத்தில் சிக்கிய முன்னாள் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது.

அந்த வகையில் ஸ்ரீசாந்த் தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்புகள்  ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

காதல் கதையில் அறிமுகமாகும் ஸ்ரீசாந்த், இப்படத்தில் கிரிகெட்டை சம்மந்தப்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளாராம். இப்படத்தில் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions