அஞ்சலி மேனன் வரிசையில் அடுத்து பெண் இயக்குனராகும் ஸ்ரீபாலா மேனன்..!

Bookmark and Share

அஞ்சலி மேனன் வரிசையில் அடுத்து பெண் இயக்குனராகும் ஸ்ரீபாலா மேனன்..!

சூப்பர்ஹிட் படமான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் வரிசையில், அடுத்து இயக்குனராக முடி சூடியிருக்கும் பெண் இயக்குனர் தான் ஸ்ரீபாலா கே.மேனன்...

மலையாள சினிமாவின் லெஜன்ட்டான சத்யன் அந்திகாடுவின் சிஷ்யை. அவரது நான்கு படங்களில் உதவி இயக்குனராகவும், ஒரு படத்தில் துணை இயக்குனராகவும் வேலைபார்த்த மிகப்பெரிய ஹிஸ்டரி உடையவர்.

அந்த அனுபவமும், 'வினோத யாத்ரா' படப்பிடிப்பின்போது திலீப்புடன் ஏற்பட்ட  நட்பும் தான் இப்போது இவரை இயக்குனராக மாற்றியுள்ளன. ஆம்.. திலீப் நடிக்கவுள்ள படத்தை தான் இயக்குகிறார் ஸ்ரீபாலா மேனன்..

இந்தப்படத்தில் டெலிவிஷன் ஜர்னலிஸ்ட்டாக அவதாரம் எடுக்க இருக்கிறார் திலீப். மிதிலா என்கிற புதுமுகம் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார். அதுமட்டுமல்ல, நடிகை சுகாசினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சேனலில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சம்பவங்களும் தான் கதைக்களம். மார்ச் இறுதி வாரத்தில் இதன் படபிடிப்பு துவங்க இருக்கிறது. மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து திலீப்பே இந்தப்படத்தை தயாரிக்கிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions