நான் தமிழச்சி பால் குடிச்சவ : பீட்டாவை தூக்கி எறிந்தார் நடிகை ஸ்ரீ தேவி

Bookmark and Share

நான் தமிழச்சி பால் குடிச்சவ : பீட்டாவை தூக்கி எறிந்தார் நடிகை ஸ்ரீ தேவி

தமிழகத்தின் முன்னாள் கனவுக் கன்னி . பாலிவுட் சூப்பர்ஸ்டாரினி ஸ்ரீதேவி பிறந்த ஊர், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமம்.

ஐந்து வயதில் அம்மா அப்பாவோடு சென்னை வந்தவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடியானார்.

அதன் பின் பாலிவுட் சென்று சூப்பர்ஸ்டார் ஆனார். போனிகபூரை திருமணம் செய்து செட்டில் ஆனவர்  மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்தார்.

தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் நடித்தார். இவர் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மிருகவதை போராட்டங்களில் கலந்து கொள்வார்.

இப்போது தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்னை கொழுந்து விட்டு எரிகிறது. மாணவர்கள், மாணவிகள் களம் இறங்கி போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு யுகப்புரட்சி நடந்து வருகிறது. இந்நிலையில்  தனது பிளாக்கில் கருத்துக் கூறிய ஸ்ரீதேவி, நான் தமிழச்சி ரத்தம். என் மண் தமிழ் நாடு. நான் சிவகாசிக்காரி.

எனது மண்ணின் பாரம்பரியத்தை குழி தோண்டிப் புதைக்கும். பீட்டா எனக்கு தேவையில்லை என்று கூறி  இருக்கிறார்.

சபாஷ். நம்ப கோடம்பாக்க நடிகர்கள், நடிகைகள் யாரும் இன்னும் பீட்டாவில் இருந்து வெளிவரவில்லை.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions