சிரித்து கொண்டே உயிரை விட்ட ஸ்ரீ தேவி - கலங்க வைக்கும் புகைப்படங்கள்.!

Bookmark and Share

சிரித்து கொண்டே உயிரை விட்ட ஸ்ரீ தேவி - கலங்க வைக்கும் புகைப்படங்கள்.!

ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் தன்னுடைய அசாத்திய நடிப்பினால் கவர்ந்தவர் ஸ்ரீ தேவி, இளம் வயதில் இருந்தே தன்னுடைய முழு நடிப்பையும் திரையுலகிற்கு அர்ப்பணித்தவர்.

மாபெரும் நடிகையான இவர் நேற்று இரவு டுபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் இறுதியாக நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதை ஸ்ரீ தேவி சிரித்து கொண்டே இருப்பதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்வோம்.

 


Post your comment





Related News
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions