பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம் - சோகத்தில் மூழ்கிய இந்திய திரையுலகம்

Bookmark and Share

பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம் - சோகத்தில் மூழ்கிய இந்திய திரையுலகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என மிக பெரிய ஜாம்புவான்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல விருதுகளை பெற்றவர்.

இவர் நேற்று இரவு 9 மணிக்கு டுபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார், இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது, இவருக்கும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions