ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தின் அடுத்த படம்?

Bookmark and Share

ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தின் அடுத்த படம்?

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை அடுத்து தல அஜித் தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது இவர்கள் இணையும் இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ தேவி அஜித் மற்றும் ஷாலினிக்கு நல்ல தோழியாக இருந்தார். ஸ்ரீ தேவி கேட்டு கொண்டதால் சம்பளமே இல்லாமல் அஜித் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions