ஸ்ரீ தேவி மரணம், மும்பை செல்லும் அஜித்? - வெளிவந்த தகவல்.!

Bookmark and Share

ஸ்ரீ தேவி மரணம், மும்பை செல்லும் அஜித்? - வெளிவந்த தகவல்.!

ஸ்ரீ தேவியும் தல அஜித்தின் மனைவியும் நடிகையான ஷாலினியும் நல்ல நண்பர்கள், அதுமட்டுமில்லாமல் அஜித்தின் ஸ்ரீ தேவியின் தீவிர ரசிகர், அதனால் தான் ஸ்ரீ தேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பு கொண்டார்.

ஸ்ரீ தேவியின் மரண செய்தி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் அஜித் மற்றும் ஷாலினிக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷாலினி மும்பை சென்றுள்ளார், அஜித் சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions