பாகுபலியை ஒதுக்கி ஸ்ரீதேவி ஏன் புலிக்கு ஓகே சொன்னார்?- வருத்தத்தில் பிரபல இயக்குநர்

Bookmark and Share

பாகுபலியை ஒதுக்கி ஸ்ரீதேவி ஏன் புலிக்கு ஓகே சொன்னார்?- வருத்தத்தில் பிரபல இயக்குநர்

விஜய் நடித்த புலி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் டிரைலர் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.

இதை பார்த்து அதிக எதிர்பார்ப்புடன், அடித்து பிடித்து படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே அளித்தது. இதற்கு பலரும் பலவித விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான ராம் கோபால் வர்மா இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

‘எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது, ஸ்ரீதேவி ஏன் பாகுபலியை விட்டுவிட்டு புலி படத்தை தேர்வு செய்தார்? அவருடைய ஒரு ரசிகனாக இதற்கு நான் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions