அனில் அம்பானி மனைவி கொடுத்த பரிசு- கதறி கதறி அழுத ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்

Bookmark and Share

அனில் அம்பானி மனைவி கொடுத்த பரிசு- கதறி கதறி அழுத ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இழப்பில் சம்பவத்தில் இருந்து யாரும் இன்னும் வெளிவரவில்லை. அவர் மறைந்த நாள் முதல் அவரை பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் வெளியாகி வருகிறது.

தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவியும், நடிகையுமான டீனா, ஸ்ரீதேவி இருவரும் நெருங்கிய தோழிகளாம். டீனா சமீபத்தில் போனி கபூரை சந்தித்து பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

ஸ்ரீதேவியின் புகைப்படம் ஒன்றை அழகான வெள்ளி ஃபிரேமில் வைத்து போனி கபூரிடம் டீனா அம்பானி வழங்கியுள்ளார். அந்த பரிசை பார்த்ததும் போனி கபூர் துக்கம் தாங்க முடியாமல் கதறி கதறி அழுதுள்ளார்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions