இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!

Bookmark and Share

இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!

தமிழ் சினிமா முதல் பெண் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த ஃபிப்ரவரி மாதம் இவர் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் ஜான்வி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். இந்நிலையில் அவர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை ஆவண படமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க பிரபல நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
இந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions