துபாயில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் ஸ்ரீ தேவியின் உடல்.!

Bookmark and Share

துபாயில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் ஸ்ரீ தேவியின் உடல்.!

துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீ தேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு இன்று மாலை இந்தியா கொண்டு வரப்படுகிறது.

துபாயில் ஸ்ரீதேவியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது, மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் பெறப்படுகிறது.

திரையுலக பிரபலங்கள் அனைவரும் தொடர்ந்து ஸ்ரீ தேவிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீ தேவி இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றும் மக்களின் மனதில் நீங்காது, அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

 


Post your comment





Related News
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions