அடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.!

Bookmark and Share

அடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.!

இந்திய திரை உலகையே ஒரு கலக்கு கலக்கிய பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் இறந்து போனார். முதலில் மாரடைப்பு காரணமாக இறந்து போனதாக கூறப்பட்டது, பின்னர் உடற்கூறு ஆய்வறிக்கையில் மது அருந்தியதால் போதையில் குளிக்கும் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது.

இதனையடுத்து தற்போது மேலும் ஒரு தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஸ்ரீ தேவி தங்கி இருந்த அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து போன் செய்து ஸ்ரீ தேவியிடம் பேசி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அடுத்த அடுத்து வெளியாகும் தகவல்கள் ஸ்ரீ தேவியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Post your comment





Related News
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions