இவரா ஸ்ரீ தேவியின் முதல் கணவர்? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இவரா ஸ்ரீ தேவியின் முதல் கணவர்? - புகைப்படம் உள்ளே.!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய திரையுலகம் முழுவதையும் வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரும் இவர் தான்.

இவர் கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். இவருக்கு தற்போது ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். போனி கபூர் இவருடைய இரண்டாவது கணவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

தற்போது இவர் முதல் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடன் இணைந்து நடித்த மிதுன் சக்ரபொர்த்தி என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு பின்னர் மீடியாக்களுக்கு தெரிவித்தார்கள்.

பின்னனர் சில களங்களில் இசிவர் பிரிந்து விட மிதுன் சக்ரபொர்த்தி அவரது முதல் மனையுடன் மீண்டும் இணைந்து விட்டார். சில வருடங்கள் கழித்து ஸ்ரீ தேவி போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். மிதுன் தமிழில் யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்து இருந்தார்.

மேலும் இவர் இதுவரை 350-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார், 3 முறை தேசிய விருதினை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions