அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே

Bookmark and Share

அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே

தமிழ் திரையுலகில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய திரை உலகையே தனது திறமையான நடிப்பினால் திரும்பி பார்க்க வைத்தார்.

54 வயதான இவர் கடந்த சனிக்கிழமை இரவு 11மணி அளவில் மரணமடைந்தார். இதனையடுத்து துபாயில் சட்ட ரீதியான பணிகளை முடித்து நேற்று இரவு மும்மைக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து இவருக்கு மகாராஷ்டிரா அரசு தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது இவரது இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இவருக்கு இதுவரை 1000க்கும் அதிகமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions