ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?

Bookmark and Share

ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு காதலர் இருந்தும் அவர் காதலர் தினத்தை தனது தாயுடன் கொண்டாடியுள்ளார். 

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பாலிவுட்காரர்கள் அவர்கள் பாணியில் கொண்டாடினார்கள். நடிகை ஸ்ரீதேவியின் மகள் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

அவரும் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவருக்கு காதலர் இருக்கின்றபோதிலும் காதலர் தினத்தை தனது தாயுடன் கொண்டாடியுள்ளார். 

இதனால் ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைந்துள்ளார். பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள நேரத்தில் காதலருடன் ஊர் சுற்றி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே. 

இனி காதலரை பார்க்கவே கூடாது என்று ஸ்ரீதேவி தனது மகளுக்கு உத்தரவிட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின. 
இந்நிலையில் தான் ஜான்வி தனது தாயுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர்களை ஒரு சிலர் இப்படி கூறிவதால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ஸ்ரீப்ரியா
இலங்கை தமிழர்களுக்கு ரஜினியின் அறிக்கை
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?
`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
’தொலைஞ்சுபோங்கடா’ ஐஸ்வர்யா தனுஷ் நடனத்திற்கு இப்படி ஒரு அதிரடி பதிலா? ஸ்ரீப்ரியா மிரட்டல்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions