அவர் இல்லாத நேரத்தில் ஸ்ரீதேவியை சீண்டுவேன், கமல் ஓபன் டாக்

Bookmark and Share

அவர் இல்லாத நேரத்தில் ஸ்ரீதேவியை சீண்டுவேன், கமல் ஓபன் டாக்

கமல்ஹாசன் இன்று முன்னணி ஆங்கில சேனல் ஒன்றில் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதில் இவர் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு சில கருத்துக்களை கூறினார்.

இதுமட்டுமின்றி தான் கடந்து வந்த பாதையை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்.

இதில் முக்கியமாக ‘நானும் ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்கள், என் குரு கே.பாலசந்தர் இல்லாத நேரத்தில் ஸ்ரீதேவியை சீண்டிக்கொண்டே இருப்பேன், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்’ என கலகலப்பாக கூறினார்.


Post your comment





Related News
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு!
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions