ஸ்ரீ தேவியின் மரணம், மும்பையில் குவிந்த திரையுலகம் - புகைப்படங்கள் உள்ளே.!

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் மரணம், மும்பையில் குவிந்த திரையுலகம் - புகைப்படங்கள் உள்ளே.!

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை டுபாயில் அவரது குடும்ப உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த போது உயிரிழந்தார்.

இவர் மது போதையில் தடுமாறி பாத்ரூமில் குளியல் தொட்டியில் மூழ்கி மூச்சு திணறலால் மரணமடைந்ததாக தடவியல் மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று இவரது உடல் மும்பை கொண்டு வரப்படும் என்பதால் இந்திய திரையுலக பிரபலங்கள் மும்பை சென்றுள்ளனர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஜெனிலியா, நக்மா, தபு, ஜெயபிரதா, மாதுரி தீக்ஷித், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், அதைத்தொடர்ந்து, பட தயாரிப்பாளர்கள் கரன் ஜோகர், பரா கான், நடிகர் பரா அக்தர், இயக்குனர் சந்திரா, உற்பட பல சினிமா பிரபலங்கள் ஸ்ரீ தேவிக்காக நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 


Post your comment

Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions