ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!

நடிகை ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை துபாயில் காலமானார், மாரடைப்பால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி வந்த நிலையில் பிரேத பரிசோதனையில் மது போதையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்ததாக கூறப்பட்டது.

பின்னர் துபாயில் இருந்து சட்ட ரீதியான பணிகளை முடித்து ஸ்ரீ தேவியின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது, அவருக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஸ்ரீ தேவியின் நெருங்கிய நண்பரும் பிரபல முன்னணி நடிகருமான சல்மான் கான் நேற்று இரவே ஸ்ரீ தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். இது அங்கிருந்த அனைவரையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions