நரபலி நாயகி ஸ்ரீதேவி, தடுக்கும் விஜய்: கசிந்தது புலி கதை

Bookmark and Share

நரபலி நாயகி ஸ்ரீதேவி, தடுக்கும் விஜய்: கசிந்தது புலி கதை

சிம்புதேவனின் கனவு படமான புலி படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. வருகிற அக்டோபர் 1ம் தேதி உலகமெங்கும் புலி பாய்வதற்கு காத்துக் கொண்டுள்ளது.


இந்நிலையில் புலி படத்தின் கதை கசிந்துள்ளது. தனது இளமை மேல் தீராக ஆசை கொண்ட ஸ்ரீதேவி அவரது இளமையை தக்க வைத்துக் கொள்வதற்கு ஸ்ருதிஹாசனை நரபலி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார். 


இந்த திட்டத்தை விஜய் இடையில் புகுந்து கெடுத்துவிடுகிறார். இதனால் கோபமடையும் ஸ்ரீதேவி விஜய்யை கொல்வதற்காக பல அமானுஷிய சக்திகளை அனுப்புகிறார். இதில் படை தளபதி சுதீப் தான் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்தவுடன் அவைகளையெல்லாம் முறியடித்த பின் ஸ்ரீதேவி என்ன ஆகிறார் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

படத்தில் வரும் சித்திர குள்ளர்கள் வரும் காட்சிகள் காமெடி சரவெடியாம். ஒருதலையாக விஜய்யை காதலிக்கும் ஹன்சிகா, ஸ்ருதிஹாசனும் விஜய்யும் காதலிப்பது என்று ஒரு முக்கோண காதல் சடுகுடு என படம் முழுக்க அமர்க்களம் தான்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions