மருது படத்தை பெரிதளவில் நம்பும் ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

மருது படத்தை பெரிதளவில் நம்பும் ஸ்ரீதிவ்யா!

தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தமிழில் வெற்றி பெற்றாலும் இவரால் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர முடியவில்லை.

இந்நிலையில் விஷால் ஜோடியாக தான் நடித்துள்ள மருது திரைப்படம் தனக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் எனவும் இதன்பிறகு எப்படியாவது முன்னணி பட்டியலில் இணைந்து விடலாம் எனவும் அவர் தற்போது நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

 


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions