உஷாராகும் ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

உஷாராகும் ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோதில் இருந்தே ஹீரோவை விட காமெடியன் சூரியிடம்தான் அதிகப்படியான கடலை போட்டு வருகிறார் ஸ்ரீதிவ்யா. கேட்டால், எனக்கு காமெடி அவ்வளவாக வராது. அதான் அவரோட பேசிக்கிட்டிருந்தா எனக்கும் காமெடி சென்ஸ் வளருமில்ல அதான் அப்படியே பேசிக்கிட்டிருக்கேன் என்று சொல்லி வந்தார்.

சூரி மட்டுமின்றி மற்ற காமெடியன்களுடனும் ஸ்ரீதிவ்யா கடலை போடுவது வழக்கமாக நடந்து வந்தது. ஆனால், இந்த நேரத்தில் சூரிக்கு ஜோடியாக அஞ்சலி நடிப்பதாக செய்தி வெளியானதை அடுத்து அதிர்ந்து போன அஞ்சலி, தற்போது அந்த செய்தி தவறானது என்பதை மீடியாக்களுக்கு தெளிவுபடுததி வருகிறார்.

அதோடு படப்பிடிப்பு தளத்தில் சூரியுடன் ஓவர் நட்பு வளர்த்ததுதான் இதற்கு காரணம் என்று புரிந்து கொண்டு அவருடன் இப்போது பேசுவதையே நிறுத்திக்கொண்டுள்ளாராம்.

இதைப்பார்த்த பிறகு,காமெடியன்களுடன் ஓவர் நெருக்கம் வைப்பது இப்படியெல்லாம் வதந்தியை பரவ காரணமாகி விடுமா? என்ற புரிதலுககு வந்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. அதனால், இனிமேல் காமெடியே தனக்கு வரவிலலை என்றாலும் பரவாயில்லை, காமெடியன்களுடன் அரட்டை அடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.

விளைவு, இத்தனை காலமும் நம்முடன் அம்மணி மணிக்கணக்கில் சளைக்காமல் அரட்டையடித்தவராயிற்றே என்ற நட்பு காரணமாக இப்போது ஸ்ரீதிவ்யா இருக்குமிடத்தை நோக்கி எந்த காமெடியன்கள் சென்றாலும், அவர்களின் தலையைக்கண்டதுமே கேரவனுக்குள் விழுந்தடித்து ஓடி தலைமறைவாகிக்கொள்கிறாராம் நடிகை. 


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions