கவர்ச்சியில் இறங்கலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

கவர்ச்சியில் இறங்கலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா!

ஒரே ஒரு ஊதா ரிப்பனால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யா, அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடுகிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக போகவில்லை.

கையில் ஜீவாவுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட நினைத்தால் அது நடப்பேனா என்கிறது. எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசிக்கிறாராம்.

இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் உன் உடல்வாகுக்கு கிளாமர் செட்டே ஆகாது என்று அட்வைஸ் சொல்லி வருகிறார்கள். ஜிம் போயாவது உடலை கொஞ்சம் ஏற்றினால் கிளாமருக்கும் பெரிய ஹீரோக்களும் செட் ஆவேனா என்று சந்தேகம் கேட்டு வருகிறாராம்.


Post your comment





Related News
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதேவிக்கு தன் மகளால் இப்படி ஒரு சோதனையா? அழும் நிலைக்கு வந்தாரா!
நீண்ட வருடங்களுக்கு பிறகு டிடி-க்காக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலம்
இதற்கு தனுஷ் தான் காரணம் டிடி ஓபன் டாக்
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
அதுக்காக டைம் ஒதுக்கி அழுவேன்- டிடி ஓபன் டாக்
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
டிடி நிகழ்ச்சி வேறொருவரிடம் கைமாரியது- என்ன நடந்தது?
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions