ரசிகர்கள் சொன்ன வாழ்த்து- ஆனால் செய்தியை மறுத்த நடிகை ஸ்ரீதிவ்யா

Bookmark and Share

ரசிகர்கள் சொன்ன வாழ்த்து- ஆனால் செய்தியை மறுத்த நடிகை ஸ்ரீதிவ்யா

பிரபலங்களின் பிறந்தநாள் என்பது ரசிகர்களுக்கு அவ்வளவு ஸ்பெஷல். வழக்கமாக நாம் பெரிய நடிகர்களின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.அதேபோல் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை கூறிவர்.

அந்த வகையில் இன்று (மே 25) நடிகை ஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாள் என்று ரசிகர்கள் முதல் சில பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர். ஆனால் இன்று அவருடைய பிறந்தநாளே கிடையாதாம். ஆனாலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்
ரீமேக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகளின் பிகினி புகைப்படம்- உள்ளே
நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்
வைரலாகும் பிரபல நடிகை மகளின் பிகினி புகைப்படம் உள்ளே.!
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
இலங்கையை மிரள வைத்த மெர்சல் - பிரம்மாண்ட புகைப்படம் உள்ளே.!
சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!
நடிகை ஸ்ரீதிவ்யா இளையதளபதியின் ரசிகையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions