இதயம் நொறுங்கிவிட்டது, இது சத்யாகிரகம்: ஸ்ரீதிவ்யா, அனிருத்#Jallikattu

Bookmark and Share

இதயம் நொறுங்கிவிட்டது, இது சத்யாகிரகம்: ஸ்ரீதிவ்யா, அனிருத்#Jallikattu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் அமைதிப் புரட்சி நடந்து வருகிறது. கலாச்சாரத்தை காக்க தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் நம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு திரையுலகினரும் ஆதரவு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஸ்ரீதிவ்யா ஜல்லிக்கட்டு குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அடுத்தவர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சி செய்பவர்களை பார்த்து இதயம் நொறுங்கிவிட்டது. நான் ஜல்லிக்கட்டை ஆதிரக்கிறேன். #JusticeforJallikattu #ISupportJallikattu

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதை ட்விட்டரில் அறிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடக்கும் அறவழிப் போராட்டத்தை பார்க்கும்போது சத்யாகிரகம் நினைவுக்கு வருவதாகக் கூறி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

நடிகை குஷ்புவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தினமும் ட்வீட்டி வருகிறார். 


Post your comment





Related News
இத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா? கடும் ரிஸ்க்
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
இது உங்க நேரம்! மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா
காதலும் நம்ம ஹீரோயின்களும்!
ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?
சசிகலா வழக்கு, நீதமன்றம் தீர்ப்பு, சங்கே முழங்கு! நடிகை ஸ்ரீ ப்ரியா அதிரடி
மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட ஸ்ரீ தேவி! இதுக்காகவா
சசிகலாவைத்தான் இப்படி சொல்கிறாரா ஸ்ரீ பிரியா? குழப்பமான ட்வீட்
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
அப்படி இருந்த மயிலு மகளா இப்படி ஆகிவிட்டார்?: வியப்பில் பாலிவுட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions