பாலிவுட்டிற்கு போகும் ஸ்ரீதிவ்யாவின் அக்கா

Bookmark and Share

பாலிவுட்டிற்கு போகும் ஸ்ரீதிவ்யாவின் அக்கா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யாவின் மூத்த சகோதரி ஸ்ரீரம்யா, விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் யமுனா படத்தில் மட்டும் நடித்துள்ள ஸ்ரீரம்யாவால், தங்கை ஸ்ரீதிவ்யா போல், திரைத்துறையில் சோபிக்க இயலவில்லை.

இதன்காரணமாக, அவர் சற்று ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், ஸ்ரீரம்யா,  ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions