அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Bookmark and Share

அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து கொண்டு எந்நேரமும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அதர்வா. இவரது நடிப்பில் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, பூமராங் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் ஒரு சில படங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதர்வாவின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற தகவல்ககள் வெளியாகி உள்ளன. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்க உள்ளாராம்.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
இந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions